jnu attack

img

ஜெ.என்.யு தாக்குதல்: இந்து தீவிரவாத அமைப்பான இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்பு

ஜெ.என்.யு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு, இந்து தீவிரவாத அமைப்பான இந்து ரக்‌ஷா தளம்  பொறுப்பேற்றுள்ளது.

img

ஜெ.என்.யு தாக்குதல் : கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.